Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

1639 ஆம் ஆண்டு யாரிடம் இருந்து நிலத்தை வாங்கி ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினர்?

சரியான விடை: (C) நாயக்கர்கள்
விளக்கம்: 1639இல் விஜயநகர நாயக்கரான தாமர்ல வெங்கடாத்ரி நாயக்கரிடமிருந்து நிலம் பெற்று ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். இதுவே சென்னை நகரின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1934 ஆம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டான்லி நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. ஒகேனக்கல் அருவியானது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருவிகளில் ஒன்று.விடை: 1 மட்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கோயம்புத்தூர் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.விடை: 2 மட்டும் சரி
  3. மதராஸ் மாகாணத்தின் கடைசி ஆளுநர் யார்?விடை: ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை
  4. வைணு பாப்பு வானியல் ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது?விடை: ஜவ்வாது
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கடலூர் மாவட்டத்தில், புதுச்சேரிக்கு அருகேயுள்ள ஒரு சோதனை நகரமே ஆரோவில். உலகம் முழுவதும் இருந்து இங்கு வருகை தரும் மக்கள் பண்பாட்டு ஒற்றுமையின் அட...விடை: 2 மட்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா நீலகிரியில் உள்ளது. ஐரோப்பியர்களை பெரிதும் கவர்ந்த இடமாக நீலகிரி மலை இருந்தது.விடை: 2 மட்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வேலூர் கோட்டை 1566 ஆம் ஆண்டு சின்ன பொம்மி நாயக்கர் மற்றும் திம்ம ரெட்டி நாயக்கர் ஆகியோரால் கட்டப்பட்டது. வட ஆற்காடுமாவட்டமானது தற்போதைய வேலூர் செ...விடை: 1 மட்டும் சரி
  8. செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: விழுப்புரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions