வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கடலூர் மாவட்டத்தில், புதுச்சேரிக்கு அருகேயுள்ள ஒரு சோதனை நகரமே ஆரோவில். உலகம் முழுவதும் இருந்து இங்கு வருகை தரும் மக்கள் பண்பாட்டு ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர்.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: ஆரோவில் புதுச்சேரிக்கு அருகே விழுப்புரம் மாவட்டத்தில் (வானூர் வட்டம்) உள்ளது; கடலூர் என்பது தவறு. 1968இல் தொடங்கப்பட்ட இந்த சோதனை நகரம் உலக மக்களின் பண்பாட்டு ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வேலூர் கோட்டை 1566 ஆம் ஆண்டு சின்ன பொம்மி நாயக்கர் மற்றும் திம்ம ரெட்டி நாயக்கர் ஆகியோரால் கட்டப்பட்டது. வட ஆற்காடுமாவட்டமானது தற்போதைய வேலூர் செ...விடை: 1 மட்டும் சரி
- மதராஸ் மாகாணத்தின் கடைசி ஆளுநர் யார்?விடை: ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை
- 1956 ஆம் ஆண்டு கீழ்கண்ட எந்த நகரம் மாவட்டமாக இல்லை?விடை: நாகப்பட்டினம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1934 ஆம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டான்லி நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. ஒகேனக்கல் அருவியானது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருவிகளில் ஒன்று.விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொன்மையான சோழ கிராமமான உத்திரமேரூர் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. உத்திரமேரூர் கல்வெட்டுகள் கிராமப்புற சுயாட்சியை விளக்குகிறது.விடை: 2 மட்டும் சரி
- 1639 ஆம் ஆண்டு யாரிடம் இருந்து நிலத்தை வாங்கி ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினர்?விடை: நாயக்கர்கள்
- மதராஸ் மாகாணத்தின் முதல் பிரிட்டிஷ் ஆளுநர்?விடை: எட்வர்ட் கிளைவ்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கோயம்புத்தூர் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
