வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
1906 டிசம்பர் 30 அன்று முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட இடம் / On 30 December 1906, the Muslim League was founded at
சரியான விடை: (D) டாக்கா / Dhaka
விளக்கம்: அகில இந்திய முஸ்லிம் லீக் 1906 டிசம்பர் 30 அன்று டாக்காவில் (இன்றைய வங்காளதேசம்) நடந்த அனைத்திந்திய முகமதியர் கல்வி மாநாட்டின்போது தோற்றுவிக்கப்பட்டது. அதற்கு முன் 1906 அக்டோபர் 1 அன்று ஆகா கான் தலைமையில் சிம்லா தூதுக்குழு வைஸ்ராய் மிண்டோவைச் சந்தித்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு பின்வரும் எந்த நாள் சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது? / Which day was celebrated as Independence Day before India attained independence?விடை: ஜனவரி 26 / 26 January
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) வெர்னாகுலர் பத்திரிகைச் சட்டம் / Vernacular Press Act
b) இல்பர்ட் மசோதா / Ilbert Bill
c) முஸ்லிம் லீக் த...விடை: 2 4 5 3
- பிரிட்டிஷ் அரசின் போக்கைக் கண்டித்துக் காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகிய ஆண்டு / The Congress Ministries resigned in protest against the attitude of the British Government in the...விடை: 1939
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) சாரதா சட்டம் / Sarda Act
b) அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் / Aligarh Muslim University
c) பனாரஸ் இந்து ப...விடை: 4 3 2 1
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை / How many delegates attended the first session of the Indian National Congress?விடை: 72
- இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் / The first woman to contest an election in India wasவிடை: கமலாதேவி சட்டோபாத்யாயா / Kamaladevi Chattopadhyay
- தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல் லீக்) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு / The Home Rule League was started in the yearவிடை: 1916
- கிரிப்ஸ் முன்மொழிவுகளை “திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை” என்று கூறியவர் யார்? / Who described the Cripps proposals as “a post-dated cheque on a crashing b...விடை: காந்தி / Gandhi
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups