வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல் லீக்) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு / The Home Rule League was started in the year
சரியான விடை: (C) 1916
விளக்கம்: 1916-இல் பாலகங்காதர திலகர் (ஏப்ரல், பெல்காம்) மற்றும் அன்னி பெசன்ட் (செப்டம்பர், சென்னை) தனித்தனியாகத் தன்னாட்சி இயக்கங்களைத் தொடங்கினர். 'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை' என்ற முழக்கம் திலகருடையது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முஸ்லிம் லீக் கட்சியைத் தோற்றுவித்தவர் / Who founded the Muslim League?விடை: நவாப் சலிமுல்லா கான் / Nawab Salimullah Khan
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை / How many delegates attended the first session of the Indian National Congress?விடை: 72
- சி.ஆர். தாஸ் மற்றும் ____ இணைந்து சுயராஜ்யக் கட்சியைத் தோற்றுவித்தனர் / C.R. Das and ____ formed the Swaraj Partyவிடை: மோதிலால் நேரு / Motilal Nehru
- பிரிட்டிஷ் அரசின் போக்கைக் கண்டித்துக் காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகிய ஆண்டு / The Congress Ministries resigned in protest against the attitude of the British Government in the...விடை: 1939
- பம்பாய் மாகாணத்தின் மகத் நகரில் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் மகத் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு / In which year was the Mahad Satyagraha led by Dr. Ambedkar held?விடை: 1927
- இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு பின்வரும் எந்த நாள் சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது? / Which day was celebrated as Independence Day before India attained independence?விடை: ஜனவரி 26 / 26 January
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I<br />a) லாகூர் மாநாடு / Lahore Session<br />b) சட்ட மறுப்பு இயக்கம் / Civil Disobedience Movement<br />c) காந்தி–இர்வின் ஒ...விடை: 2 4 3 1
- 1906 டிசம்பர் 30 அன்று முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட இடம் / On 30 December 1906, the Muslim League was founded atவிடை: டாக்கா / Dhaka
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
