Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு பின்வரும் எந்த நாள் சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது? / Which day was celebrated as Independence Day before India attained independence?

சரியான விடை: (B) ஜனவரி 26 / 26 January
விளக்கம்: 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் பூரண சுயராஜ்யத் தீர்மானப்படி 1930 ஜனவரி 26 முதல் விடுதலைக்கு முன்பு வரை ஜனவரி 26 சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது. அதன் நினைவாகவே 1950 ஜனவரி 26 அன்று அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பிரிட்டிஷ் அரசின் போக்கைக் கண்டித்துக் காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகிய ஆண்டு / The Congress Ministries resigned in protest against the attitude of the British Government in the...விடை: 1939
2. 1906 டிசம்பர் 30 அன்று முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட இடம் / On 30 December 1906, the Muslim League was founded atவிடை: டாக்கா / Dhaka
3. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை / How many delegates attended the first session of the Indian National Congress?விடை: 72
4. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) வெர்னாகுலர் பத்திரிகைச் சட்டம் / Vernacular Press Act
b) இல்பர்ட் மசோதா / Ilbert Bill
c) முஸ்லிம் லீக் த...விடை: 2 4 5 3
5. தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல் லீக்) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு / The Home Rule League was started in the yearவிடை: 1916
6. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) சாரதா சட்டம் / Sarda Act
b) அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் / Aligarh Muslim University
c) பனாரஸ் இந்து ப...விடை: 4 3 2 1
7. முஸ்லிம் லீக் கட்சியைத் தோற்றுவித்தவர் / Who founded the Muslim League?விடை: நவாப் சலிமுல்லா கான் / Nawab Salimullah Khan
8. இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் / The first woman to contest an election in India wasவிடை: கமலாதேவி சட்டோபாத்யாயா / Kamaladevi Chattopadhyay
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions