வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
1916 ஏப்ரலில் பெல்காமில் தன்னாட்சி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் / Who founded the Home Rule League at Belgaum in April 1916?
சரியான விடை: (C) திலகர் / Tilak
விளக்கம்: திலகர் 1916 ஏப்ரலில் பெல்காமில் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்; அன்னி பெசன்ட் 1916 செப்டம்பரில் சென்னையில் தனியாக ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். இரு இயக்கங்களும் சுயாட்சி கோரின.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வங்காளப் பிரிவினை நடந்த ஆண்டு / In which year was Bengal partitioned?விடை: கி.பி. 1905 / A.D. 1905
- ஜவஹர்லால் நேரு காந்தியடிகளை முதன்முதலில் சந்தித்த காங்கிரஸ் மாநாடு / At which Congress session did Jawaharlal Nehru first meet Gandhi?விடை: லக்னோ மாநாடு / Lucknow Session
- ‘கேசரி’ என்ற மராத்தி இதழை நடத்தியவர் / Who ran the Marathi newspaper ‘Kesari’?விடை: திலகர் / Tilak
- 1919 மாண்டேகு–செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தின் முக்கிய அம்சம் / The main feature of the Montagu–Chelmsford Reforms of 1919விடை: மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை / Dyarchy in the provinces
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் / Who presided over the first session of the Indian National Congress?விடை: W.C. பானர்ஜி / W.C. Bonnerjee
- 1919 ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ நடந்த நகரம் / The Jallianwala Bagh Massacre of 1919 took place atவிடை: அமிர்தசரஸ் / Amritsar
- ‘சத்திய சோதக் சமாஜ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் / Who founded the ‘Satya Shodhak Samaj’?விடை: ஜோதிபா பூலே / Jyotiba Phule
- காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத் திட்டம் முதன்முதலில் ஏற்கப்பட்ட காங்கிரஸ் சிறப்பு மாநாடு (1920) / At which special Congress session (1920) was Gandhi's Non-Cooperation programme...விடை: கல்கத்தா மாநாடு / Calcutta Session
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
