Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் / Who presided over the first session of the Indian National Congress?

சரியான விடை: (C) W.C. பானர்ஜி / W.C. Bonnerjee
விளக்கம்: 1885 டிசம்பரில் பம்பாயில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்துக்கு W.C. பானர்ஜி தலைமை வகித்தார்; 72 பேர் கலந்துகொண்டனர். காங்கிரஸை நிறுவியவர் A.O. ஹியூம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சத்திய சோதக் சமாஜ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் / Who founded the ‘Satya Shodhak Samaj’?விடை: ஜோதிபா பூலே / Jyotiba Phule
  2. ‘கேசரி’ என்ற மராத்தி இதழை நடத்தியவர் / Who ran the Marathi newspaper ‘Kesari’?விடை: திலகர் / Tilak
  3. ‘இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர்’ என அழைக்கப்படுபவர் / Who is called the ‘Martin Luther of Hinduism’?விடை: மூல்சங்கர் / Mul Shankar
  4. வங்காளப் பிரிவினை நடந்த ஆண்டு / In which year was Bengal partitioned?விடை: கி.பி. 1905 / A.D. 1905
  5. ‘தியோசோபி’ என்ற சொல்லின் பொருள் / What does the word ‘Theosophy’ mean?விடை: கடவுளைப் பற்றிய அறிவு / Knowledge of God
  6. 1916 ஏப்ரலில் பெல்காமில் தன்னாட்சி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் / Who founded the Home Rule League at Belgaum in April 1916?விடை: திலகர் / Tilak
  7. ‘இந்தியா இந்தியருக்கே’ என்று முதன்முதலில் முழங்கியவர் / Who first gave the call ‘India for Indians’?விடை: சுவாமி தயானந்த சரஸ்வதி / Swami Dayananda Saraswati
  8. ஜவஹர்லால் நேரு காந்தியடிகளை முதன்முதலில் சந்தித்த காங்கிரஸ் மாநாடு / At which Congress session did Jawaharlal Nehru first meet Gandhi?விடை: லக்னோ மாநாடு / Lucknow Session
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions