Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

ஜவஹர்லால் நேரு காந்தியடிகளை முதன்முதலில் சந்தித்த காங்கிரஸ் மாநாடு / At which Congress session did Jawaharlal Nehru first meet Gandhi?

சரியான விடை: (D) லக்னோ மாநாடு / Lucknow Session
விளக்கம்: ஜவஹர்லால் நேரு 1916-ஆம் ஆண்டு லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காந்தியடிகளை முதன்முதலில் சந்தித்தார். இதே மாநாட்டில்தான் காங்கிரஸ்–முஸ்லிம் லீக் இடையே லக்னோ ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1916 ஏப்ரலில் பெல்காமில் தன்னாட்சி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் / Who founded the Home Rule League at Belgaum in April 1916?விடை: திலகர் / Tilak
  2. 1919 மாண்டேகு–செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தின் முக்கிய அம்சம் / The main feature of the Montagu–Chelmsford Reforms of 1919விடை: மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை / Dyarchy in the provinces
  3. வங்காளப் பிரிவினை நடந்த ஆண்டு / In which year was Bengal partitioned?விடை: கி.பி. 1905 / A.D. 1905
  4. 1919 ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ நடந்த நகரம் / The Jallianwala Bagh Massacre of 1919 took place atவிடை: அமிர்தசரஸ் / Amritsar
  5. ‘கேசரி’ என்ற மராத்தி இதழை நடத்தியவர் / Who ran the Marathi newspaper ‘Kesari’?விடை: திலகர் / Tilak
  6. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத் திட்டம் முதன்முதலில் ஏற்கப்பட்ட காங்கிரஸ் சிறப்பு மாநாடு (1920) / At which special Congress session (1920) was Gandhi's Non-Cooperation programme...விடை: கல்கத்தா மாநாடு / Calcutta Session
  7. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் / Who presided over the first session of the Indian National Congress?விடை: W.C. பானர்ஜி / W.C. Bonnerjee
  8. ஜவஹர்லால் நேரு தலைமையில் நாடு முழுவதும் முதல் சுதந்திர தினம் (பூரண சுயராஜ்ய நாள்) கொண்டாடப்பட்ட நாள் / On which day was the first Independence Day (Purna Swaraj Day) celebrated acr...விடை: 1930 ஜனவரி 26 / 26 January 1930
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions