Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

1919 ஆம் ஆண்டுச் சட்டம் அறிமுகப்படுத்திய இரட்டையாட்சி பற்றிய கூற்றுகளை ஆராய்க / Consider the following statements on the Dyarchy introduced by the Act of 1919:
I. 1919 ஆம் ஆண்டுச் சட்டம் இரட்டையாட்சியை மாகாண அளவில் அறிமுகப்படுத்தியது / The Act of 1919 introduced Dyarchy at the provincial level.
II. இரட்டையாட்சி மாகாணத் துறைகளை மாற்றப்பட்டவை, ஒதுக்கப்பட்டவை, ஒதுக்கப்படாதவை என மூன்றாகப் பிரித்தது / Dyarchy divided provincial subjects into three – transferred, reserved and unreserved.
இவற்றுள் / Of these,

சரியான விடை: (A) I மட்டும் சரி / Only I is true
விளக்கம்: 1919 மாண்டேகு–செம்ஸ்ஃபோர்டு சட்டம் மாகாணங்களில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்தியது. மாகாணத் துறைகள் ஒதுக்கப்பட்டவை, மாற்றப்பட்டவை என இரண்டாக மட்டுமே பிரிக்கப்பட்டதால் இரண்டாம் கூற்று தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக / Match the following:
a) முஸ்லிம் லீக் தோற்றம் / Formation of Muslim League – 1) 1906
b) மிண்டோ–மார்லி சீர்திருத்தம் / Minto–Morley Reforms – 2) 1909
c) ல...விடை: 1 2 3 4
2. வேலூர்க் கலகம் (1806) – கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Vellore Mutiny (1806) – Which one of the following is incorrectly matched?விடை: கிளர்ச்சியில் ஈடுபட்ட படைப்பிரிவு – 4-ஆம் படைப்பிரிவு / Regiment that revolted – 4th Regiment
3. 1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் யார்? / Who was the President of the Karachi session of INC, 1931?விடை: வல்லபபாய் படேல் / Vallabhbhai Patel
4. பர்மா எந்த ஆண்டு பிரித்தானிய இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது?விடை: 1937
5. ஆங்கிலேயருக்குச் சூரத்தில் வணிகத் தலம் அமைக்க அனுமதி கொடுத்த முகலாய மன்னர் யார்?விடை: ஜஹாங்கீர்
6. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாடு சென்னையில் நடைபெறவில்லை?விடை: 1920
7. W.C. பானர்ஜி கீழ்க்கண்டவற்றுள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?விடை: கல்கத்தா
8. இந்தியாவின் ‘பிஸ்மார்க்’ என்று போற்றப்பட்டவர்விடை: படேல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions