வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாடு சென்னையில் நடைபெறவில்லை?
சரியான விடை: (D) 1920
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் 1887, 1894, 1898 ஆகிய ஆண்டுகளில் சென்னையில் நடைபெற்றன; 1920 மாநாடுகள் கல்கத்தா (சிறப்பு) மற்றும் நாக்பூரில் நடந்தன. 1887 சென்னை மாநாட்டிற்கு பத்ருதீன் தியாப்ஜி தலைமை வகித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆங்கிலேயருக்குச் சூரத்தில் வணிகத் தலம் அமைக்க அனுமதி கொடுத்த முகலாய மன்னர் யார்?விடை: ஜஹாங்கீர்
- W.C. பானர்ஜி கீழ்க்கண்டவற்றுள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?விடை: கல்கத்தா
- பர்மா எந்த ஆண்டு பிரித்தானிய இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது?விடை: 1937
- இந்தியாவின் ‘பிஸ்மார்க்’ என்று போற்றப்பட்டவர்விடை: படேல்
- “ப்ரோ இந்தியா” என்ற இதழை வெளியிட்டவர்விடை: செண்பகராமன்
- 1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் யார்? / Who was the President of the Karachi session of INC, 1931?விடை: வல்லபபாய் படேல் / Vallabhbhai Patel
- பொருத்துக: (a) லோக்மான்ய திலகர் – 1. வந்தே மாதரம்; (b) ஸ்ரீ அரவிந்த கோஷ் – 2. காமன்வீல்; (c) ஜி. சுப்பிரமணிய ஐயர் – 3. மராத்தா; (d) அன்னிபெசன்ட் – 4. ஹிந்து. (a b c d)விடை: 3 1 4 2
- வேலூர்க் கலகம் (1806) – கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Vellore Mutiny (1806) – Which one of the following is incorrectly matched?விடை: கிளர்ச்சியில் ஈடுபட்ட படைப்பிரிவு – 4-ஆம் படைப்பிரிவு / Regiment that revolted – 4th Regiment
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
