Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

W.C. பானர்ஜி கீழ்க்கண்டவற்றுள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?

சரியான விடை: (A) கல்கத்தா
விளக்கம்: காங்கிரசின் முதல் தலைவரான W.C. பானர்ஜி கல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். அவர் 1885 பம்பாய் முதல் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாடு சென்னையில் நடைபெறவில்லை?விடை: 1920
  2. இந்தியாவின் ‘பிஸ்மார்க்’ என்று போற்றப்பட்டவர்விடை: படேல்
  3. ஆங்கிலேயருக்குச் சூரத்தில் வணிகத் தலம் அமைக்க அனுமதி கொடுத்த முகலாய மன்னர் யார்?விடை: ஜஹாங்கீர்
  4. “ப்ரோ இந்தியா” என்ற இதழை வெளியிட்டவர்விடை: செண்பகராமன்
  5. பர்மா எந்த ஆண்டு பிரித்தானிய இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது?விடை: 1937
  6. பொருத்துக: (a) லோக்மான்ய திலகர் – 1. வந்தே மாதரம்; (b) ஸ்ரீ அரவிந்த கோஷ் – 2. காமன்வீல்; (c) ஜி. சுப்பிரமணிய ஐயர் – 3. மராத்தா; (d) அன்னிபெசன்ட் – 4. ஹிந்து. (a b c d)விடை: 3 1 4 2
  7. 1921ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பத்திரிகைக் குழுவிற்குத் தலைமை வகித்தவர் யார்?விடை: சர் தேஜ்பகதூர் சப்ரு
  8. 1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் யார்? / Who was the President of the Karachi session of INC, 1931?விடை: வல்லபபாய் படேல் / Vallabhbhai Patel
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions