Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

1919ல் அமைதியான போராட்டம் நடத்திய பொழுது ஆங்கிலேயப் படையால் பல அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டார்கள். இது நடந்த இடம்

சரியான விடை: (C) ஜாலியன் வாலா பாக்
விளக்கம்: 1919 ஏப்ரல் 13 அன்று அமிர்தசரஸ் ஜாலியன் வாலா பாக்கில் ஜெனரல் டயர் தலைமையிலான படை அமைதியாகக் கூடிய மக்களைச் சுட்டுக் கொன்றது. இதனைக் கண்டித்து ரவீந்திரநாத் தாகூர் தமது 'சர்' பட்டத்தைத் துறந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிரெஞ்சுப் பகுதிகள் நடைமுறையில் (de facto) இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண்டு / In which year were the French settlements of Puducherry, Ka...விடை: 1954
  2. அராஜக மற்றும் புரட்சிகரக் குற்றங்கள் சட்டம் (1919) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ரௌலட் சட்டம்
  3. “இந்தியாவின் பிஸ்மார்க்” என அழைக்கப்படுபவர் / Who is called the ‘Bismarck of India’?விடை: வல்லபாய் படேல் / Vallabhbhai Patel
  4. 'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை' என்று கூறியவர்விடை: திலகர்
  5. ‘ஜூன் 3 திட்டத்தை’ அறிவித்தவர் / Who announced the June 3rd Plan?விடை: மவுண்ட்பேட்டன் பிரபு / Lord Mountbatten
  6. ஆங்கிலேயர் சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த புகழ்பெற்ற இந்தியப் புரட்சியாளர் யார்?விடை: ஜதின் தாஸ்
  7. “டெல்லியை நோக்கிச் செல்” (டெல்லி சலோ) என்று முழங்கியவர் / Who gave the call “Delhi Chalo”?விடை: நேதாஜி / Netaji
  8. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?விடை: ராஜா ராம்மோகன் ராய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions