வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
‘ஜூன் 3 திட்டத்தை’ அறிவித்தவர் / Who announced the June 3rd Plan?
சரியான விடை: (A) மவுண்ட்பேட்டன் பிரபு / Lord Mountbatten
விளக்கம்: 1947 ஜூன் 3 அன்று மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியப் பிரிவினைத் திட்டத்தை அறிவித்தார். இதன் அடிப்படையில் இந்திய விடுதலைச் சட்டம் 1947 இயற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “டெல்லியை நோக்கிச் செல்” (டெல்லி சலோ) என்று முழங்கியவர் / Who gave the call “Delhi Chalo”?விடை: நேதாஜி / Netaji
- “இந்தியாவின் பிஸ்மார்க்” என அழைக்கப்படுபவர் / Who is called the ‘Bismarck of India’?விடை: வல்லபாய் படேல் / Vallabhbhai Patel
- நேதாஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு / In which year was Netaji first elected President of the Indian National Congress?விடை: 1938
- புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிரெஞ்சுப் பகுதிகள் நடைமுறையில் (de facto) இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண்டு / In which year were the French settlements of Puducherry, Ka...விடை: 1954
- எந்தத் தூதுக்குழுவின் வாக்குறுதியை காந்தியடிகள் “திவாலாகும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை” என்று கூறினார்? / Which mission's offer did Gandhi call “a post-dated cheque on a crash...விடை: கிரிப்ஸ் தூதுக்குழு / Cripps Mission
- 1919ல் அமைதியான போராட்டம் நடத்திய பொழுது ஆங்கிலேயப் படையால் பல அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டார்கள். இது நடந்த இடம்விடை: ஜாலியன் வாலா பாக்
- பொருத்துக / Match the following:<br />a. 1932 – 1. இந்திய அரசுச் சட்டம் / Government of India Act<br />b. 1935 – 2. பாகிஸ்தான் கோரிக்கை / Demand for Pakistan<br />c. 1940 – 3. கிரி...விடை: 4 1 2 3
- அராஜக மற்றும் புரட்சிகரக் குற்றங்கள் சட்டம் (1919) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ரௌலட் சட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
