வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை' என்று கூறியவர்
சரியான விடை: (D) திலகர்
விளக்கம்: 'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை; அதை நான் அடைந்தே தீருவேன்' என்று முழங்கியவர் பாலகங்காதர திலகர். அவர் 'கேசரி' (மராத்தி), 'மராட்டா' (ஆங்கிலம்) இதழ்களை நடத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அராஜக மற்றும் புரட்சிகரக் குற்றங்கள் சட்டம் (1919) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ரௌலட் சட்டம்
- ஆங்கிலேயர் சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த புகழ்பெற்ற இந்தியப் புரட்சியாளர் யார்?விடை: ஜதின் தாஸ்
- 1919ல் அமைதியான போராட்டம் நடத்திய பொழுது ஆங்கிலேயப் படையால் பல அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டார்கள். இது நடந்த இடம்விடை: ஜாலியன் வாலா பாக்
- பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?விடை: ராஜா ராம்மோகன் ராய்
- புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிரெஞ்சுப் பகுதிகள் நடைமுறையில் (de facto) இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண்டு / In which year were the French settlements of Puducherry, Ka...விடை: 1954
- ஜின்னா 'நேரடி நடவடிக்கை நாள்' கடைப்பிடித்த நாள்? / Jinnah fixed "Direct Action Day" on?விடை: 16 ஆகஸ்ட் 1946 / 16 August 1946
- “இந்தியாவின் பிஸ்மார்க்” என அழைக்கப்படுபவர் / Who is called the ‘Bismarck of India’?விடை: வல்லபாய் படேல் / Vallabhbhai Patel
- 1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்? / Who was the President of the Karachi session of INC, 1931?விடை: வல்லபாய் படேல் / Vallabhbhai Patel
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
