வினா விடை · அறிவியல்
1934-ஆம் ஆண்டு முதன்முதலில் டிரிட்டியத்தை (tritium) தயாரித்தவர் யார்?
சரியான விடை: (C) ரூதர்போர்ட்
விளக்கம்: 1934-ல் ரூதர்போர்டு, ஒலிபான்ட், ஹார்டெக் ஆகியோர் டியூட்டிரியம் அணுக்கருக்களை மோதவிட்டு முதன்முதலில் டிரிட்டியத்தைத் தயாரித்தனர். டிரிட்டியம் ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்பு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அணுக்கரு இயற்பியலின் (nuclear physics) தந்தை யார்?விடை: ரூதர்போர்ட்
- ரூதர்போர்டின் அணுமாதிரி அணுவின் நிலைப்புத்தன்மையை விளக்கவில்லை. அணுவின் நிலைப்புத்தன்மையை நியாயப்படுத்துவதற்காக புதிய அணு மாதிரி கொள்கையை வெளியிட்டவர் யார் ?விடை: நீல்ஸ் போர்
- பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: 1. பீட்டா துகள் நேர்மின்னூட்டம் கொண்டிருப்பதால் ஹீலியம் அணுக்கருவுடன் ஒத்துள்ளது. 2. ஆல்ஃபா துகள் எதிர்மின்னூட்டம் கொண்டிருப்பதால் எலக்ட்ரானுடன் ஒத்து...விடை: இரண்டும் தவறு
- ஒரு ஆற்றல் மட்டத்தில் (energy level) இடங்கொள்ளும் அதிக பட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை --- ஆகும்.விடை: 2n²
- அணுவானது நேர்மின்னூட்டம் (positive charge) கொண்ட கோளம் என்ற கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?விடை: ஜேஜே தாம்சன்
- பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: 1. அணு உட்கருவில் நடுநிலைத்தன்மை உடைய துகள் ஒன்று உள்ளது என ஜேம்ஸ் சாட்விக் தீர்மானித்தார். 2. ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானை கண்டுபிடித்தார். இவர் ரூதர்ப...விடை: இரண்டும் சரி
- நவீன அணுக்கொள்கையை (modern atomic theory) முன்மொழிந்தவர் யார்?விடை: டால்டன்
- ஓர் அணுவின் உட்கரு இரண்டு கூறுகளை கொண்டுள்ளது. அவை யாவை ?விடை: நியூட்ரான் மற்றும் புரோட்டான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
