வினா விடை · அறிவியல்
நவீன அணுக்கொள்கையை (modern atomic theory) முன்மொழிந்தவர் யார்?
சரியான விடை: (D) டால்டன்
விளக்கம்: ஜான் டால்டன் 1808-ல் வெளியிட்ட அணுக்கொள்கையே நவீன அணுக்கொள்கையின் அடிப்படை. எனவே அவர் நவீன அணுக்கொள்கையின் தந்தை எனப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மனித உடலின் இயற்கைக் கதிரியக்கத்திற்கு முதன்மைக் காரணமான கதிரியக்க ஐசோடோப்பு எது?விடை: பொட்டாசியம் - 40
- அணுவானது நேர்மின்னூட்டம் (positive charge) கொண்ட கோளம் என்ற கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?விடை: ஜேஜே தாம்சன்
- பின்வருவனவற்றில் எது கதிரியக்க ஐசோடோப்பு (radioactive isotopes)?விடை: ஹைட்ரஜன்-3 (டிரிட்டியம்)
- பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: 1. பீட்டா துகள் நேர்மின்னூட்டம் கொண்டிருப்பதால் ஹீலியம் அணுக்கருவுடன் ஒத்துள்ளது. 2. ஆல்ஃபா துகள் எதிர்மின்னூட்டம் கொண்டிருப்பதால் எலக்ட்ரானுடன் ஒத்து...விடை: இரண்டும் தவறு
- ஒத்த நிறை எண்களையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் ---- எனப்படும்.விடை: ஐசோபார்
- அணுக்கரு இயற்பியலின் (nuclear physics) தந்தை யார்?விடை: ரூதர்போர்ட்
- ஒத்த நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ---- எனப்படும்.விடை: ஐசோடான்
- 1934-ஆம் ஆண்டு முதன்முதலில் டிரிட்டியத்தை (tritium) தயாரித்தவர் யார்?விடை: ரூதர்போர்ட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
