Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஒரு ஆற்றல் மட்டத்தில் (energy level) இடங்கொள்ளும் அதிக பட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை --- ஆகும்.

சரியான விடை: (B) 2n²
விளக்கம்: n-ஆவது ஆற்றல் மட்டத்தில் அதிகபட்சம் 2n² எலக்ட்ரான்கள் இருக்கலாம். எனவே K, L, M, N கூடுகளில் முறையே 2, 8, 18, 32 எலக்ட்ரான்கள் வரை இடம்பெறும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ரூதர்போர்டின் அணுமாதிரி அணுவின் நிலைப்புத்தன்மையை விளக்கவில்லை. அணுவின் நிலைப்புத்தன்மையை நியாயப்படுத்துவதற்காக புதிய அணு மாதிரி கொள்கையை வெளியிட்டவர் யார் ?விடை: நீல்ஸ் போர்
  2. பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: 1. அணு உட்கருவில் நடுநிலைத்தன்மை உடைய துகள் ஒன்று உள்ளது என ஜேம்ஸ் சாட்விக் தீர்மானித்தார். 2. ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானை கண்டுபிடித்தார். இவர் ரூதர்ப...விடை: இரண்டும் சரி
  3. 1934-ஆம் ஆண்டு முதன்முதலில் டிரிட்டியத்தை (tritium) தயாரித்தவர் யார்?விடை: ரூதர்போர்ட்
  4. ஓர் அணுவின் உட்கரு இரண்டு கூறுகளை கொண்டுள்ளது. அவை யாவை ?விடை: நியூட்ரான் மற்றும் புரோட்டான்
  5. அணுக்கரு இயற்பியலின் (nuclear physics) தந்தை யார்?விடை: ரூதர்போர்ட்
  6. ஒரு அணு நடுநிலைத்தன்மை கொண்டிருக்க காரணம் என்ன ?விடை: எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் சம எண்ணிக்கையில் இருப்பதால்
  7. பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: 1. பீட்டா துகள் நேர்மின்னூட்டம் கொண்டிருப்பதால் ஹீலியம் அணுக்கருவுடன் ஒத்துள்ளது. 2. ஆல்ஃபா துகள் எதிர்மின்னூட்டம் கொண்டிருப்பதால் எலக்ட்ரானுடன் ஒத்து...விடை: இரண்டும் தவறு
  8. அணு எண் (Atomic no) 11 கொண்ட தனிமத்தின் பெயர் என்ன ?விடை: சோடியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions