வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
1946-ஆம் ஆண்டு பம்பாய் கலகம் யாருடன் தொடர்புடையது?
சரியான விடை: (A) இந்திய மாலுமிகள்
விளக்கம்: 1946 பிப்ரவரியில் பம்பாயில் ராயல் இந்தியக் கப்பற்படை மாலுமிகள் HMIS தல்வார் கப்பலில் தொடங்கி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்தனர். இது ஆங்கிலேயர் விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறக் காரணமான நிகழ்வுகளில் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சத்யார்த்த பிரகாஷ்’ நூலை எழுதியவர்விடை: தயானந்த சரஸ்வதி
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லிம் தலைவர்விடை: பத்ருதீன் தயாப்ஜி
- In which year did Dr. B.R. Ambedkar lead the Mahad Satyagraha (march)?விடை: 1927
- In Tamil Nadu, Rajaji started his Salt Satyagraha in the yearவிடை: 1930
- Match the following:<br />a) Lahore Session of the Congress – 1) 1932<br />b) Civil Disobedience Movement – 2) 1929<br />c) Gandhi–Irwin Pact – 3) 1931<br />d) Communal Award – 4)...விடை: 2 4 3 1
- The Home Rule League was started in the yearவிடை: 1916
- The General Service Enlistment Act was passed inவிடை: 1856
- How many delegates attended the first session of the Indian National Congress?விடை: 72
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
