வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
In which year did Dr. B.R. Ambedkar lead the Mahad Satyagraha (march)?
சரியான விடை: (C) 1927
விளக்கம்: அம்பேத்கர் 1927-இல் மகாராஷ்டிரத்தின் மஹாத் நகரில் சௌதார் குளத்து நீரைத் தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்தும் உரிமைக்காக மஹாத் சத்தியாகிரகம் நடத்தினார். அதே ஆண்டு மனுஸ்மிருதியை எரிக்கும் போராட்டமும் நடைபெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Match the following:<br />a) Lahore Session of the Congress – 1) 1932<br />b) Civil Disobedience Movement – 2) 1929<br />c) Gandhi–Irwin Pact – 3) 1931<br />d) Communal Award – 4)...விடை: 2 4 3 1
- ‘சத்யார்த்த பிரகாஷ்’ நூலை எழுதியவர்விடை: தயானந்த சரஸ்வதி
- The General Service Enlistment Act was passed inவிடை: 1856
- 1946-ஆம் ஆண்டு பம்பாய் கலகம் யாருடன் தொடர்புடையது?விடை: இந்திய மாலுமிகள்
- Vande Mataram was first sung at the session of the Indian National Congress inவிடை: 1896
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லிம் தலைவர்விடை: பத்ருதீன் தயாப்ஜி
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் ஆங்கிலேயத் தலைவர் / The first English (British) President of the Indian National Congress wasவிடை: ஜார்ஜ் யூல் / George Yule
- In Tamil Nadu, Rajaji started his Salt Satyagraha in the yearவிடை: 1930
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
