வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
Match the following:
a) Lahore Session of the Congress – 1) 1932
b) Civil Disobedience Movement – 2) 1929
c) Gandhi–Irwin Pact – 3) 1931
d) Communal Award – 4) 1930
(a b c d)
சரியான விடை: (A) 2 4 3 1
விளக்கம்: லாகூர் காங்கிரஸ் மாநாடு 1929, சட்டமறுப்பு இயக்கம் 1930, காந்தி–இர்வின் ஒப்பந்தம் 1931, வகுப்புவாரி ஒதுக்கீடு (Communal Award) 1932. எனவே சரியான வரிசை 2 4 3 1 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The General Service Enlistment Act was passed inவிடை: 1856
- In which year did Dr. B.R. Ambedkar lead the Mahad Satyagraha (march)?விடை: 1927
- Vande Mataram was first sung at the session of the Indian National Congress inவிடை: 1896
- ‘சத்யார்த்த பிரகாஷ்’ நூலை எழுதியவர்விடை: தயானந்த சரஸ்வதி
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் ஆங்கிலேயத் தலைவர் / The first English (British) President of the Indian National Congress wasவிடை: ஜார்ஜ் யூல் / George Yule
- 1946-ஆம் ஆண்டு பம்பாய் கலகம் யாருடன் தொடர்புடையது?விடை: இந்திய மாலுமிகள்
- பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? / Who was the first Indian elected to the British Parliament?விடை: தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லிம் தலைவர்விடை: பத்ருதீன் தயாப்ஜி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups