வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
1972 சிம்லா ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தானது? / The Simla Agreement of 1972 was signed between
சரியான விடை: (A) இந்தியா & பாகிஸ்தான் /India and Pakistan
விளக்கம்: 1971 போருக்குப் பின் 1972 ஜூலையில் இந்திரா காந்தியும் சுல்பிகர் அலி பூட்டோவும் சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு நாட்டுப் பிரச்சினைகளை இருதரப்புப் பேச்சுவார்த்தையால் தீர்க்க இது வகை செய்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘லாக் பக்ஷ்’ என அழைக்கப்பட்டவர்விடை: குத்புதீன் ஐபக்
- விஷ்ணு என்னும் பெயர் முதன்முதலில் இடம்பெறும் வேதம் / The name Vishnu is first found inவிடை: ரிக் வேதம் / Rig Veda
- சுயசரிதை எழுதிய இரு முகலாய மன்னர்கள்விடை: பாபர் மற்றும் ஜஹாங்கீர்
- வேத இலக்கியத்தின் இறுதிப் படைப்பாகக் கருதப்படுவது / Which is regarded as the last part of Vedic literature?விடை: உபநிடதங்கள் / Upanishads
- ஆங்கில நாடாளுமன்றம் எந்த ஆண்டுப் பட்டயச் சட்டம் மூலம் இந்தியக் கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியது?விடை: 1813
- வேத காலத்தில் அஸ்வமேத யாகத்தில் பலியிடப்பட்ட விலங்கு / The animal sacrificed in the Ashvamedha yajna of the Vedic periodவிடை: குதிரை / Horse
- இந்தியக் கல்வியின் மகா சாசனம் (Magna Carta) என அழைக்கப்படுவதுவிடை: சார்லஸ் வுட் அறிக்கை
- நளன்–தமயந்தி கதை இடம்பெற்றுள்ள இதிகாசம் / The story of Nala and Damayanti is part ofவிடை: மகாபாரதம் / Mahabharata
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
