Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

இந்தியக் கல்வியின் மகா சாசனம் (Magna Carta) என அழைக்கப்படுவது

சரியான விடை: (C) சார்லஸ் வுட் அறிக்கை
விளக்கம்: 1854-இல் வெளியான சார்லஸ் வுட் அறிக்கை (Wood's Despatch) இந்தியக் கல்வியின் மகா சாசனம் (Magna Carta) என அழைக்கப்படுகிறது. இது தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை முறையான கல்வி அமைப்பைப் பரிந்துரைத்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்? / Who was the author of Indica?விடை: மெகஸ்தனிஸ் / Megasthenes
  2. ஆங்கில நாடாளுமன்றம் எந்த ஆண்டுப் பட்டயச் சட்டம் மூலம் இந்தியக் கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியது?விடை: 1813
  3. கீழ்க்கண்ட உலக நிகழ்வுகளைக் காலவரிசைப்படி (பழையதிலிருந்து) வரிசைப்படுத்துக / Arrange the following world events in chronological order (earliest first): I. இரண்டாம் உலகப்போர் / Sec...விடை: IV, III, II, I
  4. சுயசரிதை எழுதிய இரு முகலாய மன்னர்கள்விடை: பாபர் மற்றும் ஜஹாங்கீர்
  5. டோக்ரி மொழி பெரும்பாலும் எங்கு பேசப்படுகிறது? / Where is 'Dogri' mainly spoken?விடை: ஜம்மு காஷ்மீர் / Jammu and Kashmir
  6. ‘லாக் பக்ஷ்’ என அழைக்கப்பட்டவர்விடை: குத்புதீன் ஐபக்
  7. நாற்பதின்மர் குழுவை (சகல்கானி) ஒழித்தவர் / The 'Group of Forty' (Chahalgani) was abolished byவிடை: பால்பன் / Balban
  8. 1972 சிம்லா ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தானது? / The Simla Agreement of 1972 was signed betweenவிடை: இந்தியா & பாகிஸ்தான் /India and Pakistan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions