Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

ஆங்கில நாடாளுமன்றம் எந்த ஆண்டுப் பட்டயச் சட்டம் மூலம் இந்தியக் கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியது?

சரியான விடை: (B) 1813
விளக்கம்: 1813 பட்டயச் சட்டம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்க வழிவகை செய்தது. இதே சட்டம் கிழக்கிந்திய நிறுவனத்தின் இந்திய வணிக ஏகபோகத்தை (தேயிலை தவிர) நீக்கியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியக் கல்வியின் மகா சாசனம் (Magna Carta) என அழைக்கப்படுவதுவிடை: சார்லஸ் வுட் அறிக்கை
  2. சுயசரிதை எழுதிய இரு முகலாய மன்னர்கள்விடை: பாபர் மற்றும் ஜஹாங்கீர்
  3. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்? / Who was the author of Indica?விடை: மெகஸ்தனிஸ் / Megasthenes
  4. ‘லாக் பக்ஷ்’ என அழைக்கப்பட்டவர்விடை: குத்புதீன் ஐபக்
  5. கீழ்க்கண்ட உலக நிகழ்வுகளைக் காலவரிசைப்படி (பழையதிலிருந்து) வரிசைப்படுத்துக / Arrange the following world events in chronological order (earliest first): I. இரண்டாம் உலகப்போர் / Sec...விடை: IV, III, II, I
  6. 1972 சிம்லா ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தானது? / The Simla Agreement of 1972 was signed betweenவிடை: இந்தியா & பாகிஸ்தான் /India and Pakistan
  7. டோக்ரி மொழி பெரும்பாலும் எங்கு பேசப்படுகிறது? / Where is 'Dogri' mainly spoken?விடை: ஜம்மு காஷ்மீர் / Jammu and Kashmir
  8. விஷ்ணு என்னும் பெயர் முதன்முதலில் இடம்பெறும் வேதம் / The name Vishnu is first found inவிடை: ரிக் வேதம் / Rig Veda
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions