Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

1980-ல் தந்தையின் வயது மகனின் வயதைப் போல 8 மடங்கு. 1988-ல் தந்தையின் வயது, 1980-ல் மகனுக்கு இருந்த வயதைப் போல 10 மடங்கு எனில், 1990-ல் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே / In 1980 a father's age was 8 times his son's age. In 1988 the father's age was 10 times the son's age in 1980. The ages of the son and the father in 1990 were respectively

சரியான விடை: (C) 14, 42 ஆண்டுகள் / 14, 42 years
விளக்கம்: 1980-ல் மகனின் வயது S, தந்தையின் வயது 8S; 1988-ல் தந்தையின் வயது 8S + 8 = 10S என்பதால் S = 4, தந்தை 32. எனவே 1990-ல் மகனுக்கு 14, தந்தைக்கு 42 வயது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. (√7 + √5) / (√7 − √5) இன் மதிப்பு என்ன? / (√7 + √5) / (√7 − √5) is equal toவிடை: 6 + √35
  2. ((p² − 1)/p) × (p³/(p − 1)) × (1/(p + 1)) இன் மதிப்பு என்ன? / The value of ((p² − 1)/p) × (p³/(p − 1)) × (1/(p + 1)) isவிடை: p²
  3. 5 மாம்பழங்கள், 4 ஆரஞ்சுப் பழங்கள் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழங்கள், 7 ஆரஞ்சுப் பழங்கள் ஆகியவற்றின் விலையும் சமம் எனில், ஒரு மாம்பழம், ஓர் ஆரஞ்சுப் பழம் ஆகியவற்றின் விலைகளின் விக...விடை: 3 : 2
  4. A, B, C ஆகியோர் ஒரு வேலையை முறையே 12, 15, 20 நாட்களில் முடிப்பார்கள். இம்மூவரும் சேர்ந்து ஒரு நாள் வேலை செய்தனர். பின் B விலகிவிடுகிறார் எனில், மீதமுள்ள வேலையை A, C இருவரும் முடிக்...விடை: 6 நாட்கள் / 6 days
  5. ஒரு பிரிவு இடைவெளியின் கீழ் மற்றும் மேல் எல்லைகள் முறையே 10 மற்றும் 40 எனில், அதன் நடுமதிப்பு என்ன? / If the lower and upper limits of a class are 10 and 40 respectively, the mid-p...விடை: 25.0
  6. ஈஸ்வரி ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ரூ.350-ஐ ஓர் அஞ்சலகத் தொடர் வைப்புக் கணக்கில் 6 ஆண்டுகளுக்குச் செலுத்தி வந்தாள். முடிவில் அவள் ரூ.32,865 பெற்றாள் எனில், வட்டி வீதம் என்ன? / Eas...விடை: 10%
  7. குமார் கிழக்கு நோக்கி 8 கி.மீ. நடந்து தென்மேற்காக திரும்பி மீண்டும் 8 கி.மீ. நடந்து பின்பு வடமேற்காக திரும்பி 8கி.மீ. நடந்தார் எனில் தற்பொழுது குமார் தொடங்கிய புள்ளியிலிருந்து எந்த...விடை: மேற்கு/West
  8. ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 செமீ². அதன் இணைப் பக்கங்களில் ஒன்று 8 செமீ, உயரம் 5.6 செமீ எனில், மற்றோர் இணைப் பக்கத்தின் நீளம் என்ன? / The area of a trapezium is 33.32 cm². One of i...விடை: 3.9 செமீ / 3.9 cm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions