வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
(√7 + √5) / (√7 − √5) இன் மதிப்பு என்ன? / (√7 + √5) / (√7 − √5) is equal to
சரியான விடை: (A) 6 + √35
விளக்கம்: தொகுதியையும் பகுதியையும் (√7 + √5) ஆல் பெருக்கினால் (√7 + √5)² ÷ (7 − 5) = (12 + 2√35) ÷ 2 = 6 + √35 கிடைக்கிறது. இது பகுதியை விகிதமுறு எண்ணாக்கும் (rationalisation) முறை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 5 மாம்பழங்கள், 4 ஆரஞ்சுப் பழங்கள் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழங்கள், 7 ஆரஞ்சுப் பழங்கள் ஆகியவற்றின் விலையும் சமம் எனில், ஒரு மாம்பழம், ஓர் ஆரஞ்சுப் பழம் ஆகியவற்றின் விலைகளின் விக...விடை: 3 : 2
- 1980-ல் தந்தையின் வயது மகனின் வயதைப் போல 8 மடங்கு. 1988-ல் தந்தையின் வயது, 1980-ல் மகனுக்கு இருந்த வயதைப் போல 10 மடங்கு எனில், 1990-ல் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே / In 1980 a...விடை: 14, 42 ஆண்டுகள் / 14, 42 years
- ஒரு பிரிவு இடைவெளியின் கீழ் மற்றும் மேல் எல்லைகள் முறையே 10 மற்றும் 40 எனில், அதன் நடுமதிப்பு என்ன? / If the lower and upper limits of a class are 10 and 40 respectively, the mid-p...விடை: 25.0
- ((p² − 1)/p) × (p³/(p − 1)) × (1/(p + 1)) இன் மதிப்பு என்ன? / The value of ((p² − 1)/p) × (p³/(p − 1)) × (1/(p + 1)) isவிடை: p²
- குமார் கிழக்கு நோக்கி 8 கி.மீ. நடந்து தென்மேற்காக திரும்பி மீண்டும் 8 கி.மீ. நடந்து பின்பு வடமேற்காக திரும்பி 8கி.மீ. நடந்தார் எனில் தற்பொழுது குமார் தொடங்கிய புள்ளியிலிருந்து எந்த...விடை: மேற்கு/West
- A, B, C ஆகியோர் ஒரு வேலையை முறையே 12, 15, 20 நாட்களில் முடிப்பார்கள். இம்மூவரும் சேர்ந்து ஒரு நாள் வேலை செய்தனர். பின் B விலகிவிடுகிறார் எனில், மீதமுள்ள வேலையை A, C இருவரும் முடிக்...விடை: 6 நாட்கள் / 6 days
- ரூ.12,000 கூட்டு வட்டியில் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது எனில், 20 ஆண்டுகள் கழித்து அத்தொகை எவ்வளவு? / A sum of Rs. 12,000 doubles itself in 5 years at compound interest. Find the a...விடை: ரூ.1,92,000 / Rs. 1,92,000
- ஈஸ்வரி ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ரூ.350-ஐ ஓர் அஞ்சலகத் தொடர் வைப்புக் கணக்கில் 6 ஆண்டுகளுக்குச் செலுத்தி வந்தாள். முடிவில் அவள் ரூ.32,865 பெற்றாள் எனில், வட்டி வீதம் என்ன? / Eas...விடை: 10%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
