Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

1980-ல் தந்தையின் வயது மகனின் வயதைப் போல 8 மடங்கு. 1988-ல் தந்தையின் வயது, 1980-ல் மகனின் வயதைப் போல 10 மடங்கு எனில், 1990-ல் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே / In 1980 a father's age was 8 times his son's age. In 1988 the father's age was 10 times the son's age in 1980. The ages of the son and the father in 1990 were respectively

சரியான விடை: (C) 14, 42 ஆண்டுகள் / 14, 42 years
விளக்கம்: 1980-ல் மகன் வயது x எனில் தந்தை 8x; 1988-ல் 8x + 8 = 10x, எனவே x = 4, தந்தை 32. 1990-ல் மகன் 14, தந்தை 42 வயது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. x − 1/x = 3 எனில் x³ − 1/x³ இன் மதிப்பு யாது?விடை: 36
  2. இரு எண்களின் இசைச் சராசரி மற்றும் பெருக்கல் சராசரி முறையே 6.4 மற்றும் 8 எனில் அவ்வெண்கள்விடை: 4, 16
  3. 16a + 16b = 48 எனில் a, b-இன் சராசரி யாது?விடை: 1.5
  4. அசல் ரூ.3000, வட்டி வீதம் 4% எனில் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையிலான வேறுபாடு / If the principal is Rs.3000 and the rate of interest is 4% per annum,...விடை: ரூ.4.80 / Rs.4.80
  5. 5y + 9 = 24 எனில் y-இன் மதிப்பு யாது?விடை: 3
  6. இரு எண்களின் கூடுதல் 187, அவற்றின் மீ.பொ.கா. 17. இந்நிபந்தனையை நிறைவு செய்யும் எண் ஜோடிகள் எத்தனை? / The sum of two numbers is 187 and their HCF is 17. How many such pairs of numbe...விடை: ஐந்து / Five
  7. இரு எண்களின் கூடுதல் 15 மற்றும் அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 113 எனில் அந்த எண்கள்?விடை: 7, 8
  8. சாய்னா சில ஆப்பிள்களை வைத்துள்ளாள். அவள் சாப்பிட்ட ஆப்பிள்களை விட 40 சதவீதம் அதிகமான ஆப்பிள்களை விற்றுள்ளாள். அவள் விற்ற ஆப்பிள்களின் எண்ணிக்கை 70 எனில், அவள் சாப்பிட்ட ஆப்பிள்களின...விடை: 50
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions