வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
5y + 9 = 24 எனில் y-இன் மதிப்பு யாது?
சரியான விடை: (D) 3
விளக்கம்: 5y + 9 = 24 என்பதில் 5y = 15, எனவே y = 3. சரிபார்க்க: 5 × 3 + 9 = 24.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரு எண்களின் கூடுதல் 15 மற்றும் அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 113 எனில் அந்த எண்கள்?விடை: 7, 8
- 16a + 16b = 48 எனில் a, b-இன் சராசரி யாது?விடை: 1.5
- பின்வருவனவற்றுள் சார்பகா எண் இணை எது?விடை: (3, 5)
- x − 1/x = 3 எனில் x³ − 1/x³ இன் மதிப்பு யாது?விடை: 36
- அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூடுதல் 45 எனில் அந்த முழுக்கள்?விடை: 14, 15, 16
- 1980-ல் தந்தையின் வயது மகனின் வயதைப் போல 8 மடங்கு. 1988-ல் தந்தையின் வயது, 1980-ல் மகனின் வயதைப் போல 10 மடங்கு எனில், 1990-ல் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே / In 1980 a father's...விடை: 14, 42 ஆண்டுகள் / 14, 42 years
- 40, 43, 46, … என்ற தொடரின் 15-வது உறுப்பு?விடை: 82
- இரு எண்களின் இசைச் சராசரி மற்றும் பெருக்கல் சராசரி முறையே 6.4 மற்றும் 8 எனில் அவ்வெண்கள்விடை: 4, 16
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
