Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

அசல் ரூ.3000, வட்டி வீதம் 4% எனில் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையிலான வேறுபாடு / If the principal is Rs.3000 and the rate of interest is 4% per annum, the difference between compound interest and simple interest for 2 years is

சரியான விடை: (B) ரூ.4.80 / Rs.4.80
விளக்கம்: இரண்டு ஆண்டுகளுக்கு கூட்டுவட்டி, தனிவட்டி வேறுபாடு = P(r/100)^2 = 3000 x (4/100)^2 = ரூ.4.80. மூன்று ஆண்டுகளுக்கு இச்சூத்திரம் மாறுபடும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரு எண்களின் இசைச் சராசரி மற்றும் பெருக்கல் சராசரி முறையே 6.4 மற்றும் 8 எனில் அவ்வெண்கள்விடை: 4, 16
  2. இரு எண்களின் கூடுதல் 187, அவற்றின் மீ.பொ.கா. 17. இந்நிபந்தனையை நிறைவு செய்யும் எண் ஜோடிகள் எத்தனை? / The sum of two numbers is 187 and their HCF is 17. How many such pairs of numbe...விடை: ஐந்து / Five
  3. 1980-ல் தந்தையின் வயது மகனின் வயதைப் போல 8 மடங்கு. 1988-ல் தந்தையின் வயது, 1980-ல் மகனின் வயதைப் போல 10 மடங்கு எனில், 1990-ல் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே / In 1980 a father's...விடை: 14, 42 ஆண்டுகள் / 14, 42 years
  4. சாய்னா சில ஆப்பிள்களை வைத்துள்ளாள். அவள் சாப்பிட்ட ஆப்பிள்களை விட 40 சதவீதம் அதிகமான ஆப்பிள்களை விற்றுள்ளாள். அவள் விற்ற ஆப்பிள்களின் எண்ணிக்கை 70 எனில், அவள் சாப்பிட்ட ஆப்பிள்களின...விடை: 50
  5. x − 1/x = 3 எனில் x³ − 1/x³ இன் மதிப்பு யாது?விடை: 36
  6. 11 எண்களின் சராசரி 60 ஆகும். அதில் முதல் 6 எண்களின் சராசரி 58 ஆகவும், கடைசி 6 எண்களின் சராசரி 63 ஆகவும் இருந்தால், ஆறாவது எண்ணின் மதிப்புவிடை: 66
  7. 16a + 16b = 48 எனில் a, b-இன் சராசரி யாது?விடை: 1.5
  8. ஒரு நகரத்தின் மக்கள்தொகை 1,76,400. ஆண்டுக்கு 5% அதிகரித்தால், 2 ஆண்டுகள் கழித்து அந்த நகரத்தின் மக்கள்தொகை என்ன?விடை: 1,94,481
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions