வினா விடை · பொருளாதாரம்
1991-இல் அமைக்கப்பட்ட 'வரிச் சீர்திருத்தக் குழு'வுக்குத் தலைமை தாங்கியவர் / Who headed the Tax Reforms Committee set up in 1991?
சரியான விடை: (C) ராஜா செல்லையா / Raja Chelliah
விளக்கம்: 1991-இல் அமைக்கப்பட்ட வரிச் சீர்திருத்தக் குழுவுக்குப் பொருளியல் அறிஞர் ராஜா ஜே. செல்லையா தலைமை தாங்கினார். இக்குழு வருமான வரி விகிதக் குறைப்பு, மதிப்புக்கூட்டு வரி போன்ற சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் இரண்டாம் கட்ட வங்கி தேசியமயமாக்கல் நடைபெற்ற ஆண்டு / The second nationalisation of banks took place in India in the yearவிடை: 1980
- 'FERA' விரிவாக்கம் / 'FERA' stands forவிடை: Foreign Exchange Regulation Act
- 'தலா வருமானம்' கணக்கிடும் முறை / The Per Capita Income isவிடை: நாட்டு வருமானம் ÷ மக்கள்தொகை / National Income ÷ Population
- இந்தியா பின்பற்றும் பொருளாதார முறை / India follows which economic system?விடை: கலப்புப் பொருளாதாரம் / Mixed economy
- இந்தியாவின் மொத்த உள்நாட்டுச் சேமிப்பு குறித்து சரியானது எது? / Which of the following is correct regarding the gross domestic savings in India?விடை: குடும்பத் துறையின் பங்கு மிகப் பெரியது / Contribution of household sector is the largest
- IRDP எதனுடன் தொடர்புடையது? / The programme IRDP is connected withவிடை: கிராமங்கள் / Villages
- பொருத்துக / Match the following:<br />A) லயோனல் ராபின்ஸ் / Lionel Robbins – 1) செல்வ இலக்கணம் / Wealth definition<br />B) ஆடம் ஸ்மித் / Adam Smith – 2) நல இலக்கணம் / Welfare defini...விடை: 4 1 2 3
- ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டக் காலம் / The Ninth Five Year Plan period isவிடை: 1997 – 2002
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
