வினா விடை · பொருளாதாரம்
இந்தியா பின்பற்றும் பொருளாதார முறை / India follows which economic system?
சரியான விடை: (A) கலப்புப் பொருளாதாரம் / Mixed economy
விளக்கம்: இந்தியாவில் பொதுத்துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்படும் கலப்புப் பொருளாதார முறை பின்பற்றப்படுகிறது. 1948, 1956 தொழிற்கொள்கைத் தீர்மானங்கள் இந்த முறைக்கு அடித்தளமிட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'FERA' விரிவாக்கம் / 'FERA' stands forவிடை: Foreign Exchange Regulation Act
- IRDP எதனுடன் தொடர்புடையது? / The programme IRDP is connected withவிடை: கிராமங்கள் / Villages
- 1991-இல் அமைக்கப்பட்ட 'வரிச் சீர்திருத்தக் குழு'வுக்குத் தலைமை தாங்கியவர் / Who headed the Tax Reforms Committee set up in 1991?விடை: ராஜா செல்லையா / Raja Chelliah
- ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டக் காலம் / The Ninth Five Year Plan period isவிடை: 1997 – 2002
- இந்தியாவில் இரண்டாம் கட்ட வங்கி தேசியமயமாக்கல் நடைபெற்ற ஆண்டு / The second nationalisation of banks took place in India in the yearவிடை: 1980
- 'வறுமைக் கோடு' எதைக் குறிக்கும் அளவீடு? / Poverty Line is an indicator ofவிடை: குறைந்தபட்சக் கலோரி உணவு உட்கொள்ளல் / Minimum calorie food intake
- 'தலா வருமானம்' கணக்கிடும் முறை / The Per Capita Income isவிடை: நாட்டு வருமானம் ÷ மக்கள்தொகை / National Income ÷ Population
- கீழ்க்கண்டவற்றுள் 'மறைமுக வரி' எது? / Which of the following is an indirect tax?விடை: சுங்க வரி / Customs Duty
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
