Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

இந்தியாவில் இரண்டாம் கட்ட வங்கி தேசியமயமாக்கல் நடைபெற்ற ஆண்டு / The second nationalisation of banks took place in India in the year

சரியான விடை: (D) 1980
விளக்கம்: 1980 ஏப்ரல் 15 அன்று இரண்டாம் கட்டமாக ஆறு தனியார் வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. முதல் கட்டமாக 1969 ஜூலை 19 அன்று 14 பெரிய வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'தலா வருமானம்' கணக்கிடும் முறை / The Per Capita Income isவிடை: நாட்டு வருமானம் ÷ மக்கள்தொகை / National Income ÷ Population
  2. 1991-இல் அமைக்கப்பட்ட 'வரிச் சீர்திருத்தக் குழு'வுக்குத் தலைமை தாங்கியவர் / Who headed the Tax Reforms Committee set up in 1991?விடை: ராஜா செல்லையா / Raja Chelliah
  3. இந்தியாவின் மொத்த உள்நாட்டுச் சேமிப்பு குறித்து சரியானது எது? / Which of the following is correct regarding the gross domestic savings in India?விடை: குடும்பத் துறையின் பங்கு மிகப் பெரியது / Contribution of household sector is the largest
  4. 'FERA' விரிவாக்கம் / 'FERA' stands forவிடை: Foreign Exchange Regulation Act
  5. பொருத்துக / Match the following:<br />A) லயோனல் ராபின்ஸ் / Lionel Robbins – 1) செல்வ இலக்கணம் / Wealth definition<br />B) ஆடம் ஸ்மித் / Adam Smith – 2) நல இலக்கணம் / Welfare defini...விடை: 4 1 2 3
  6. இந்தியா பின்பற்றும் பொருளாதார முறை / India follows which economic system?விடை: கலப்புப் பொருளாதாரம் / Mixed economy
  7. ரங்கராஜன் குழு எதற்காக அமைக்கப்பட்டது? / Rangarajan Committee was constituted forவிடை: பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் / Disinvestment of public sector enterprises
  8. IRDP எதனுடன் தொடர்புடையது? / The programme IRDP is connected withவிடை: கிராமங்கள் / Villages
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions