வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
1996-ஆம் ஆண்டுக்கான ‘தாதாசாகேப் பால்கே’ விருது பெற்றவர் / The Dadasaheb Phalke Award for the year 1996 was conferred on
சரியான விடை: (B) சிவாஜி கணேசன் / Sivaji Ganesan
விளக்கம்: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 1996-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது 1997-இல் அறிவிக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டுக்கான விருது கவி பிரதீப்புக்கு வழங்கப்பட்டது; சத்யஜித் ரே (1984), ராஜ் கபூர் (1987) முன்பே பெற்றனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சங்ககாலச் சோழர்களின் முதல் தலைநகரம் எது? / What was the first capital of the Sangam Cholas?விடை: உறையூர் / Uraiyur
- இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரர் / The Tamil swimmer who crossed the English Channel isவிடை: குற்றாலீஸ்வரன் / Kutraleeswaran
- 1937-இல் இராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்களைச் சரியாகக் குறிப்பது எது? / The Ministry headed by Rajaji in 1937 consisted of which of the following Ministers?விடை: டி. பிரகாசம், வி.வி. கிரி, டி.எஸ்.எஸ். இராஜன், எஸ். இராமநாதன் / T. Prakasam, V.V. Giri, T.S.S. Rajan, S. Ramanathan
- 1926 டிசம்பர் 4 அன்று சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்த சுயேச்சை உறுப்பினர் யார்? / Who among the following was the independent member who formed the ministry in the Madras Presi...விடை: டாக்டர் பி. சுப்பராயன் / Dr. P. Subbarayan
- முதல் ‘வகுப்புவாரி அரசாணை’ வெளியிடப்பட்ட நாள் எது? / When was the first ‘Communal Government Order’ issued?விடை: 16 செப்டம்பர் 1921 / 16th September 1921
- காமராஜரின் அரசியல் குரு?விடை: சத்தியமூர்த்தி
- முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை எப்போது வெளியிடப்பட்டது? / When was the first Communal G.O. (communal representation order) issued?விடை: 1921 செப்டம்பர் 16 / 16 September 1921
- பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டுக் கடற்கரையின் (மன்னார் வளைகுடா) முத்துக்குளித்தலைப் பற்றி விவரித்த வெளிநாட்டுப் பயணி?விடை: மார்க்கோபோலோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
