Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

காமராஜரின் அரசியல் குரு?

சரியான விடை: (D) சத்தியமூர்த்தி
விளக்கம்: காமராசர் தம் அரசியல் குருவாகக் கொண்டவர் தீரர் சத்தியமூர்த்தி. சென்னை பூண்டி நீர்த்தேக்கம் சத்தியமூர்த்தி சாகர் என அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1926 டிசம்பர் 4 அன்று சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்த சுயேச்சை உறுப்பினர் யார்? / Who among the following was the independent member who formed the ministry in the Madras Presi...விடை: டாக்டர் பி. சுப்பராயன் / Dr. P. Subbarayan
  2. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டுக் கடற்கரையின் (மன்னார் வளைகுடா) முத்துக்குளித்தலைப் பற்றி விவரித்த வெளிநாட்டுப் பயணி?விடை: மார்க்கோபோலோ
  3. இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரர் / The Tamil swimmer who crossed the English Channel isவிடை: குற்றாலீஸ்வரன் / Kutraleeswaran
  4. தவறான கூற்று எது? / Which is the wrong statement?விடை: 1923ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது / Women were granted the right to vote in 1923
  5. 1996-ஆம் ஆண்டுக்கான ‘தாதாசாகேப் பால்கே’ விருது பெற்றவர் / The Dadasaheb Phalke Award for the year 1996 was conferred onவிடை: சிவாஜி கணேசன் / Sivaji Ganesan
  6. 1940ஆம் ஆண்டு காமராசர் ‘வார்தா’ சென்று சந்திக்க முயன்றவர் / In 1940 Kamaraj set out to Wardha to meetவிடை: காந்திஜி / Gandhiji
  7. சங்ககாலச் சோழர்களின் முதல் தலைநகரம் எது? / What was the first capital of the Sangam Cholas?விடை: உறையூர் / Uraiyur
  8. பஞ்சமி நிலங்கள் (1892) யாருக்கு வழங்கப்பட்டன? / Panchami lands (1892) were assigned toவிடை: ஆதிதிராவிடர் (ஒடுக்கப்பட்ட வகுப்பினர்) / Adi Dravidars (Depressed Classes)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions