Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை எப்போது வெளியிடப்பட்டது? / When was the first Communal G.O. (communal representation order) issued?

சரியான விடை: (A) 1921 செப்டம்பர் 16 / 16 September 1921
விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சியில் முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை (G.O. No. 613) 1921 செப்டம்பர் 16 அன்று வெளியிடப்பட்டது. அப்போது பனகல் அரசர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக (இதழ்கள்) / Match the following (Journals):
பட்டியல் I / List I:
a) மணிக்கொடி / Manikkodi
b) எழுத்து / Ezhuthu
c) சுதேசமித்திரன் / Swadesamitran
...விடை: 3 4 1 2
2. முதல் ‘வகுப்புவாரி அரசாணை’ வெளியிடப்பட்ட நாள் எது? / When was the first ‘Communal Government Order’ issued?விடை: 16 செப்டம்பர் 1921 / 16th September 1921
3. தமிழகத்தில் முதல் தமிழ் அச்சகம் அமைக்கப்பட்ட இடம் எது? / Where was the first Tamil printing press in Tamil Nadu established?விடை: தரங்கம்பாடி / Tharangambadi (Tranquebar)
4. 1937-இல் இராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்களைச் சரியாகக் குறிப்பது எது? / The Ministry headed by Rajaji in 1937 consisted of which of the following Ministers?விடை: டி. பிரகாசம், வி.வி. கிரி, டி.எஸ்.எஸ். இராஜன், எஸ். இராமநாதன் / T. Prakasam, V.V. Giri, T.S.S. Rajan, S. Ramanathan
5. ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று அழைக்கப்படுபவர்விடை: வ.உ.சிதம்பரம்பிள்ளை
6. சங்ககாலச் சோழர்களின் முதல் தலைநகரம் எது? / What was the first capital of the Sangam Cholas?விடை: உறையூர் / Uraiyur
7. தமிழ்நாட்டில் 'கல்வி வளர்ச்சி நாள்' கொண்டாடப்படும் நாள்விடை: ஜூலை 15
8. 1996-ஆம் ஆண்டுக்கான ‘தாதாசாகேப் பால்கே’ விருது பெற்றவர் / The Dadasaheb Phalke Award for the year 1996 was conferred onவிடை: சிவாஜி கணேசன் / Sivaji Ganesan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions