வினா விடை · TET – கணிதம்
(2/3)A = (4/5)B எனில் A : B யாது?
சரியான விடை: (D) 6:5
விளக்கம்: 2A/3 = 4B/5 எனில் A/B = (4/5) ÷ (2/3) = 12/10 = 6/5. எனவே A : B = 6 : 5.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். B, A-ஐ விட 50% அதிகத் திறனுடன் வேலை செய்வார் எனில் B அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?விடை: 8 நாட்கள்
- ΔABC-இல் ∠BAC = 90°, AB = ½ BC எனில் ∠ACB-இன் மதிப்பு யாது?விடை: 30°
- x − 1/x = 5 எனில் x² + 1/x²-இன் மதிப்பு யாது?விடை: 27
- இரு எண்களின் பெருக்கற்பலன் 36, அவற்றின் கூடுதல் 13 எனில் அவ்விரு எண்களுக்கு இடையிலான வித்தியாசம் யாது?விடை: 5
- தொடரைப் பூர்த்தி செய்க: ?, 7800, 1560, 390, 130, 65விடை: 46800
- ஒரு பணியாளருக்கு அவரது அடிப்படைச் சம்பளத்தில் 165% அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. அடிப்படைச் சம்பளமும் அகவிலைப்படியும் சேர்த்து அவர் பெறும் தொகை ₹11,925 எனில் அவரது அடிப்படைச் சம்...விடை: ₹4,500
- 1682 ÷ 58 × ? = 377 எனில் ?-இன் மதிப்பு யாது?விடை: 13
- 110, 128 ஆகிய எண்களை வகுக்கும்போது ஒவ்வொன்றிலும் மீதி 2 தரும் மிகப்பெரிய எண் யாது?விடை: 18
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
