Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

110, 128 ஆகிய எண்களை வகுக்கும்போது ஒவ்வொன்றிலும் மீதி 2 தரும் மிகப்பெரிய எண் யாது?

சரியான விடை: (B) 18
விளக்கம்: 110 − 2 = 108, 128 − 2 = 126; இவ்விரண்டையும் மீதியின்றி வகுக்கும் மிகப்பெரிய எண் மீ.பொ.கா. (108, 126) = 18. 18 ஆல் வகுத்தால் இரண்டிலும் மீதி 2 கிடைக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு பணியாளருக்கு அவரது அடிப்படைச் சம்பளத்தில் 165% அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. அடிப்படைச் சம்பளமும் அகவிலைப்படியும் சேர்த்து அவர் பெறும் தொகை ₹11,925 எனில் அவரது அடிப்படைச் சம்...விடை: ₹4,500
  2. ஒருவர் ஒரு பொம்மையை ₹5-க்கு வாங்கி ₹4.50-க்கு விற்கிறார் எனில் நட்ட சதவீதம் யாது?விடை: 10%
  3. இரு எண்களின் பெருக்கற்பலன் 36, அவற்றின் கூடுதல் 13 எனில் அவ்விரு எண்களுக்கு இடையிலான வித்தியாசம் யாது?விடை: 5
  4. (2^x)(2^y) = 8, (9^x)(3^y) = 81 எனில் (x, y)-இன் மதிப்பு யாது?விடை: (1, 2)
  5. ΔABC-இல் ∠BAC = 90°, AB = ½ BC எனில் ∠ACB-இன் மதிப்பு யாது?விடை: 30°
  6. 9 பேர் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் 5 பேர் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 36
  7. (2/3)A = (4/5)B எனில் A : B யாது?விடை: 6:5
  8. ரகு ஒரு பொருளை ₹17,800-க்கு வாங்கி 15.4% இலாபத்தில் விற்கிறார் எனில் விற்ற விலை யாது?விடை: ₹20,541.20
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions