வினா விடை · TET – கணிதம்
தொடரைப் பூர்த்தி செய்க: ?, 7800, 1560, 390, 130, 65
சரியான விடை: (B) 46800
விளக்கம்: தொடரில் ஒவ்வொரு உறுப்பும் முறையே 6, 5, 4, 3, 2-ஆல் வகுக்கப்படுகிறது: 7800 ÷ 5 = 1560, 1560 ÷ 4 = 390, 390 ÷ 3 = 130, 130 ÷ 2 = 65. எனவே முதல் உறுப்பு 7800 × 6 = 46800.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1682 ÷ 58 × ? = 377 எனில் ?-இன் மதிப்பு யாது?விடை: 13
- x − 1/x = 5 எனில் x² + 1/x²-இன் மதிப்பு யாது?விடை: 27
- A, B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A மட்டும் அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் அதை எத்தனை நாட்களில் முடிப்பார்?விடை: 6
- A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். B, A-ஐ விட 50% அதிகத் திறனுடன் வேலை செய்வார் எனில் B அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?விடை: 8 நாட்கள்
- A, B ஆகியோரின் தற்போதைய வயதுகளின் விகிதம் 4 : 3. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்விகிதம் 6 : 5 எனில் B-க்கு 7 வயதாக இருந்தபோது A-இன் வயது யாது?விடை: 11
- (2/3)A = (4/5)B எனில் A : B யாது?விடை: 6:5
- ஒரு வட்டத்தின் பரப்பு 144.5 ச.செ.மீ. ஒரு சதுரத்தின் பரப்பு அவ்வட்டத்தின் பரப்பின் இரு மடங்கு எனில் சதுரத்தின் இரு பக்கங்களின் கூடுதல் யாது?விடை: 34 செ.மீ
- ΔABC-இல் ∠BAC = 90°, AB = ½ BC எனில் ∠ACB-இன் மதிப்பு யாது?விடை: 30°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
