வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
2^31 ஐ 5ஆல் வகுத்தால் கிடைக்கும் மீதி / The remainder obtained when 2^31 is divided by 5 is
சரியான விடை: (B) 3
விளக்கம்: 2 இன் அடுக்குகளை 5 ஆல் வகுத்தால் மீதிகள் 2, 4, 3, 1 எனச் சுழலும்; 31 ஐ 4 ஆல் வகுத்தால் மீதி 3, எனவே மீதி 3. 2³¹ இன் ஒன்றாம் இலக்கம் 8 என்பதாலும் 5 ஆல் வகுக்க மீதி 3 கிடைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரு எண்களின் கூடுதல் 216 மற்றும் அவற்றின் மீ.பெ.வ. 27. எனில் அவ்வெண்கள் /The sum of two numbers is 216 and their H.C.F. is 27 the numbers areவிடை: 27,189
- இரு எண்களின் பெருக்கற்பலன் 1320 அதன் மீ.பெ.வ 6 எனில், மீ.சி.ம. யாது?/The product of two numbers is 1320 and their H.C.F. is 6 The L.C.M. of the number isவிடை: 220
- இரு எண்களின் விகிதம் 15 : 11; அவற்றின் மீ.பெ.வ. 13 எனில், அவ்வெண்கள் / Two numbers are in the ratio 15 : 11. If their HCF is 13, then the numbers areவிடை: 195,143
- தேவன் தன் ஆண்டு வருமானத்தில் 25% ஆன ரூ.2,34,558ஐ சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கிறார். அவரது மாத வருமானம் யாது? / Devan invests Rs.2,34,558, which is 25% of his annual income...விடை: ரூ.78,186 / Rs.78,186
- 64² − 36² = 20z எனில், z இன் மதிப்பு யாது? / If 64² − 36² = 20z, then the value of z isவிடை: 140
- 30க்கும் 50க்கும் இடையில் உள்ள பகா எண்களின் சராசரி காணவும்/Find the average of all prime number between 30 and 50விடை: 39.8
- (2467)^153 × (341)^72 இன் ஒன்றாம் இலக்கம் / The unit's digit in the product (2467)^153 × (341)^72 isவிடை: 7
- ஓர் எண்ணின் 30% = 12.6 எனில், அந்த எண் யாது? / If 30% of a certain number is 12.6, find the numberவிடை: 42
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
