Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

இரு எண்களின் விகிதம் 15 : 11; அவற்றின் மீ.பெ.வ. 13 எனில், அவ்வெண்கள் / Two numbers are in the ratio 15 : 11. If their HCF is 13, then the numbers are

சரியான விடை: (D) 195,143
விளக்கம்: எண்கள் 15k, 11k; 15, 11 சார்பகா எண்கள் என்பதால் மீ.பெ.வ. k = 13, எனவே எண்கள் 195, 143. 75, 55 இன் மீ.பெ.வ. 5 மட்டுமே என்பதால் அது பொருந்தாது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 64² − 36² = 20z எனில், z இன் மதிப்பு யாது? / If 64² − 36² = 20z, then the value of z isவிடை: 140
  2. இரு எண்களின் கூடுதல் 216 மற்றும் அவற்றின் மீ.பெ.வ. 27. எனில் அவ்வெண்கள் /The sum of two numbers is 216 and their H.C.F. is 27 the numbers areவிடை: 27,189
  3. (2467)^153 × (341)^72 இன் ஒன்றாம் இலக்கம் / The unit's digit in the product (2467)^153 × (341)^72 isவிடை: 7
  4. 2^31 ஐ 5ஆல் வகுத்தால் கிடைக்கும் மீதி / The remainder obtained when 2^31 is divided by 5 isவிடை: 3
  5. இரு வேட்பாளர்கள் ஒரு தேர்தலில் போட்டியிட்டனர். ஒருவர் 60% வாக்குகள் பெற்று 1600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனில், பதிவான மொத்த வாக்குகள் / Two candidates contested a...விடை: 8000
  6. இரு எண்களின் பெருக்கற்பலன் 1320 அதன் மீ.பெ.வ 6 எனில், மீ.சி.ம. யாது?/The product of two numbers is 1320 and their H.C.F. is 6 The L.C.M. of the number isவிடை: 220
  7. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 64,000. ஒவ்வொரு வருடமும் 10% அதிகரிக்கப்பட்டால் 3 வருட முடிவில் நகரின் மக்கள் தொகை யாது?/If the population of a town is 64,000 and its annual increase is...விடை: 85,184
  8. தேவன் தன் ஆண்டு வருமானத்தில் 25% ஆன ரூ.2,34,558ஐ சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கிறார். அவரது மாத வருமானம் யாது? / Devan invests Rs.2,34,558, which is 25% of his annual income...விடை: ரூ.78,186 / Rs.78,186
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions