Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஓர் எண்ணின் 30% = 12.6 எனில், அந்த எண் யாது? / If 30% of a certain number is 12.6, find the number

சரியான விடை: (A) 42
விளக்கம்: எண் x எனில் 0.30x = 12.6, எனவே x = 12.6 ÷ 0.3 = 42. சரிபார்ப்பு: 42 இன் 30% = 12.6.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 30க்கும் 50க்கும் இடையில் உள்ள பகா எண்களின் சராசரி காணவும்/Find the average of all prime number between 30 and 50விடை: 39.8
  2. ஓர் பள்ளியில் 70% பேர் மாணவர்கள் மற்றும் 504 பேர் மாணவிகள் எனில் மாணவர்களின் எண்ணிக்கை யாது?/If 70% of students in a school are boys and the number of girls is 504, the number of b...விடை: 1176
  3. தேவன் தன் ஆண்டு வருமானத்தில் 25% ஆன ரூ.2,34,558ஐ சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கிறார். அவரது மாத வருமானம் யாது? / Devan invests Rs.2,34,558, which is 25% of his annual income...விடை: ரூ.78,186 / Rs.78,186
  4. தொடர் தள்ளுபடிகள் முறையே 30% 20% & 10% இதற்குச் சமமான தனி தள்ளுபடி/A single discount equivalent to a discount series of 30% 20% and 10% isவிடை: 49.6%
  5. இரு எண்களின் பெருக்கற்பலன் 1320 அதன் மீ.பெ.வ 6 எனில், மீ.சி.ம. யாது?/The product of two numbers is 1320 and their H.C.F. is 6 The L.C.M. of the number isவிடை: 220
  6. இரு எண்களின் வித்தியாசம் 3, அவற்றின் பெருக்கல் −2 எனில், அவ்வெண்களின் கனங்களின் வித்தியாசம் / The difference between two numbers is 3 and their product is −2. Then the difference b...விடை: 9
  7. 2^31 ஐ 5ஆல் வகுத்தால் கிடைக்கும் மீதி / The remainder obtained when 2^31 is divided by 5 isவிடை: 3
  8. 3 + 5 + 7 + ... + 39 இன் கூடுதல் / The sum 3 + 5 + 7 + ... + 39 isவிடை: 399
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions