வினா விடை · TET – கணிதம்
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் 1 : 3 : 5 என்ற விகிதத்தில் உள்ளன எனில், மிகப் பெரிய கோணத்தின் அளவு யாது?
சரியான விடை: (C) 100°
விளக்கம்: கோணங்களின் கூடுதல் 180° என்பதால் 1 + 3 + 5 = 9 பங்குகள்; ஒரு பங்கு 20°. மிகப்பெரிய கோணம் 5 × 20° = 100°.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு செவ்வகத் தொட்டியின் நீளம் 10 செ.மீ, அகலம் 8 செ.மீ, உயரம் 50 செ.மீ எனில், அத்தொட்டி எத்தனை லிட்டர் நீரைக் கொள்ளும்?விடை: 4
- ஒரு இடைத்தரகருக்கு ½% தரகு (கமிஷன்) வழங்கப்படுகிறது. அவர் ₹500 தரகு பெறுகிறார் எனில், அவர் விற்ற இடத்தின் மதிப்பு யாது?விடை: ₹1,00,000
- முழு வர்க்கம் கிடைக்க விடுபட்ட உறுப்பை நிரப்புக: 16a² − ? + 9b²விடை: 24ab
- 5% தள்ளுபடிக்குப் பிறகு ஒருவர் ஒரு பொருளை ₹2850-க்கு வாங்குகிறார் எனில், அப்பொருளின் குறித்த விலை என்ன?விடை: ₹3000
- 19 எண்களின் சராசரி 24. அவற்றுள் முதல் 10 எண்களின் சராசரி 17, கடைசி 10 எண்களின் சராசரி 24 எனில் 10-வது எண் யாது?விடை: −46
- 5³ × (2 × 3)²-இன் மதிப்புவிடை: 4500
- a + 1/a = 1 எனில் a³-இன் மதிப்பு யாது?விடை: −1
- 2 மீ 40 செ.மீ நீளமுள்ள கம்பியிலிருந்து 12 செ.மீ நீளமுள்ள எத்தனை துண்டுகள் வெட்டலாம்?விடை: 20
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
