Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

2^x = 3^y = 6^z எனில் z-இன் மதிப்பு

சரியான விடை: (B) xy/(x + y)
விளக்கம்: 2^x = 3^y = 6^z = k எனில் 2 = k^(1/x), 3 = k^(1/y), 6 = k^(1/z); 2 × 3 = 6 என்பதால் 1/x + 1/y = 1/z. எனவே z = xy/(x + y).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 30M0103 என்ற எண் 11-ஆல் வகுபடும் எனில் M-இன் மதிப்புவிடை: 4
  2. 2^(2x − y) = 32 மற்றும் 2^(x + y) = 16 எனில் x-இன் மதிப்புவிடை: 3
  3. Today is Friday. What day will it be after 73 days?விடை: Monday
  4. A:B = 4:6, B:C = 18:5 எனில் A:B:C-இன் மதிப்புவிடை: 12:18:5
  5. இன்று வெள்ளிக்கிழமை எனில், 73 நாள்களுக்குப் பிறகு என்ன கிழமை?விடை: திங்கள்
  6. முதல் இருபது இயல் எண்களிலிருந்து ஓர் எண் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த எண் பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவுவிடை: 2/5
  7. The sum of two numbers is 187 and their HCF is 17. What is the number of such pairs of number satisfying the above condition?விடை: five
  8. இருபது விவரங்களின் சராசரி 15.8. இவற்றுடன் ஒரு புதிய மதிப்பைச் சேர்க்கும்போது சராசரி 0.4 அதிகரிக்கிறது எனில் சேர்க்கப்பட்ட புதிய மதிப்புவிடை: 24.2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions