Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

The sum of two numbers is 187 and their HCF is 17. What is the number of such pairs of number satisfying the above condition?

சரியான விடை: (C) five
விளக்கம்: எண்களை 17a, 17b என எடுத்தால் a + b = 11, மேலும் a, b பொது வகுத்தி இல்லாதவை (சார்பகா எண்கள்). (1,10), (2,9), (3,8), (4,7), (5,6) என ஐந்து ஜோடிகள் கிடைக்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரு எண்களின் கூடுதல் 187; அவற்றின் மீ.பொ.வ. 17. இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யும் ஜோடிகளின் எண்ணிக்கை எத்தனை?விடை: ஐந்து
  2. இன்று வெள்ளிக்கிழமை எனில், 73 நாள்களுக்குப் பிறகு என்ன கிழமை?விடை: திங்கள்
  3. தொடரை நிறைவு செய்க / Complete the series: A C B E C G D ? ?விடை: IE
  4. Today is Friday. What day will it be after 73 days?விடை: Monday
  5. ஒரு கனசதுரத்தின் விளிம்பு 50% அதிகப்படுத்தப்பட்டால் அதன் மேற்பரப்பு அதிகரிக்கும் சதவீதம் / If the edge of a cube is increased by 50%, the percentage increase in its surface area isவிடை: 125%
  6. 30M0103 என்ற எண் 11-ஆல் வகுபடும் எனில் M-இன் மதிப்புவிடை: 4
  7. 226மீ நீளமுள்ள இரும்பு கம்பி 90செ.மீ நீளமுள்ள துண்டுகளாக வெட்டப்படுகின்றன. அப்போது மொத்தம் (தோராயமாக) வெட்டப்பட்ட துண்டுகள் <br />A 226m long Iron Rod is to be cut into 90cm long p...விடை: 250
  8. 2^x = 3^y = 6^z எனில் z-இன் மதிப்புவிடை: xy/(x + y)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions