வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
Today is Friday. What day will it be after 73 days?
சரியான விடை: (B) Monday
விளக்கம்: 73-ஐ 7-ஆல் வகுத்தால் மீதி 3; எனவே வெள்ளிக்கிழமையிலிருந்து 3 நாள் முன்னே சென்றால் திங்கள்கிழமை வரும். ஒவ்வொரு 7 நாளுக்கும் அதே கிழமை மீண்டும் வருவதே இதன் அடிப்படை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இன்று வெள்ளிக்கிழமை எனில், 73 நாள்களுக்குப் பிறகு என்ன கிழமை?விடை: திங்கள்
- 30M0103 என்ற எண் 11-ஆல் வகுபடும் எனில் M-இன் மதிப்புவிடை: 4
- The sum of two numbers is 187 and their HCF is 17. What is the number of such pairs of number satisfying the above condition?விடை: five
- 2^x = 3^y = 6^z எனில் z-இன் மதிப்புவிடை: xy/(x + y)
- இரு எண்களின் கூடுதல் 187; அவற்றின் மீ.பொ.வ. 17. இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யும் ஜோடிகளின் எண்ணிக்கை எத்தனை?விடை: ஐந்து
- 2^(2x − y) = 32 மற்றும் 2^(x + y) = 16 எனில் x-இன் மதிப்புவிடை: 3
- தொடரை நிறைவு செய்க / Complete the series: A C B E C G D ? ?விடை: IE
- A:B = 4:6, B:C = 18:5 எனில் A:B:C-இன் மதிப்புவிடை: 12:18:5
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
