Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட மாநிலங்களை மக்கள்தொகை அடிப்படையில் இறங்கு வரிசையில் அமைக்க / Arrange the following States in descending order of population as per Census 2011:
1. ஆந்திரப் பிரதேசம் (ஒன்றுபட்ட) / Andhra Pradesh (undivided)
2. பீகார் / Bihar
3. மகாராஷ்டிரா / Maharashtra
4. உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh

சரியான விடை: (B) 4, 3, 2, 1
விளக்கம்: 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி உத்தரப் பிரதேசம் (சுமார் 20 கோடி), மகாராஷ்டிரா (11.2 கோடி), பீகார் (10.4 கோடி), ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசம் (8.5 கோடி) என்பதே இறங்கு வரிசை. 2014-ல் ஆந்திரத்திலிருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் வடக்கு–தெற்கு, கிழக்கு–மேற்கு வழித்தடங்கள் சந்திக்கும் இடம் / The North-South and East-West corridors of the National Highways Development...விடை: ஜான்சி / Jhansi
2. காஷ்மீர் பள்ளத்தாக்கின் நுழைவாயிலாக (திறவுகோலாக) கருதப்படும் கணவாய் எது?விடை: பனிஹால்
3. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I – பட்டியல் II / List II
a) விசாகப்பட்டினம் / Visakhapatnam – 1) கொச்சி கப்பல் கட்டும் தளம் / Cochin Shipyard
b)...விடை: 2 3 4 1
4. பொருத்துக:
a) உலர் ஏரி – 1) ஜம்மு-காஷ்மீர்
b) லோனார் ஏரி – 2) மகாராஷ்டிரா
c) கொல்லேரு ஏரி – 3) ராஜஸ்தான்
d) டிட்வானா ஏரி – 4) ஆந்திரப் பிரதேசம்விடை: 1 2 4 3
5. மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் / Mettur Dam is located in ______ districtவிடை: சேலம் / Salem
6. பொருத்துக (பாதுகாக்கப்பட்ட பகுதி – மாநிலம்):
a) நம்தபா – 1) ஜார்க்கண்ட்
b) சிம்லிபால் – 2) கேரளம்
c) பரம்பிக்குளம் – 3) அருணாச்சலப் பிரதேசம்
d) டால்மா – 4) ஒடிச...விடை: 3 4 2 1
7. இந்தியத் திட்ட நேரம் எந்தத் தீர்க்கரேகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது?விடை: 82½° கிழக்கு
8. கீழ்க்கண்ட எந்தக் கோள்களுக்குத் துணைக்கோள்கள் கிடையாது?விடை: புதன் மற்றும் வெள்ளி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions