வினா விடை · புவியியல்
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I – பட்டியல் II / List II
a) விசாகப்பட்டினம் / Visakhapatnam – 1) கொச்சி கப்பல் கட்டும் தளம் / Cochin Shipyard
b) கொல்கத்தா / Kolkata – 2) இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் / Hindustan Shipyard
c) மும்பை / Mumbai – 3) கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் / Garden Reach Shipbuilders
d) கொச்சி / Kochi – 4) மசகான் டாக் / Mazagon Dock
சரியான விடை: (D) 2 3 4 1
விளக்கம்: விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம், கொல்கத்தாவில் கார்டன் ரீச், மும்பையில் மசகான் டாக், கொச்சியில் கொச்சி கப்பல் கட்டும் தளம் உள்ளன. இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிக் கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்த் (INS Vikrant) கொச்சி கப்பல் தளத்தில் கட்டப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் / Mettur Dam is located in ______ districtவிடை: சேலம் / Salem
- தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் வடக்கு–தெற்கு, கிழக்கு–மேற்கு வழித்தடங்கள் சந்திக்கும் இடம் / The North-South and East-West corridors of the National Highways Development...விடை: ஜான்சி / Jhansi
- இந்தியத் திட்ட நேரம் எந்தத் தீர்க்கரேகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது?விடை: 82½° கிழக்கு
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட மாநிலங்களை மக்கள்தொகை அடிப்படையில் இறங்கு வரிசையில் அமைக்க / Arrange the following States in descending order of population as per Ce...விடை: 4, 3, 2, 1
- புதன் கோள் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம்விடை: 88 நாட்கள்
- காஷ்மீர் பள்ளத்தாக்கின் நுழைவாயிலாக (திறவுகோலாக) கருதப்படும் கணவாய் எது?விடை: பனிஹால்
- சூரியனிலிருந்து தூரம் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள கோள்களின் வரிசை எது?விடை: பூமி – வியாழன் – யுரேனஸ் – நெப்டியூன்
- பொருத்துக:
a) உலர் ஏரி – 1) ஜம்மு-காஷ்மீர்
b) லோனார் ஏரி – 2) மகாராஷ்டிரா
c) கொல்லேரு ஏரி – 3) ராஜஸ்தான்
d) டிட்வானா ஏரி – 4) ஆந்திரப் பிரதேசம்விடை: 1 2 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups