வினா விடை · புவியியல்
2012-ல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்த இந்தியப் பகுதி எது? / Which of the following in India was declared a UNESCO World Heritage Site in 2012?
சரியான விடை: (A) சஹ்யாத்ரி (மேற்குத் தொடர்ச்சி) மலைகள் / Sahyadri (Western Ghats)
விளக்கம்: சஹ்யாத்ரி எனப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் 2012-ல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டன. இவை உலகின் முக்கியப் பல்லுயிர் வளமிக்க பகுதிகளுள் (Biodiversity hotspots) ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய ஒன்றியப் பகுதியான லட்சத்தீவின் அலுவல் மொழி / The official language of Lakshadweep, a Union Territory of India, isவிடை: மலையாளம் / Malayalam
- ‘பிளாங்டன்கள்’ (Plankton) செழித்து வளரத் தேவையான சூழலைக் கொண்டிருப்பதுவிடை: கண்டத் திட்டு
- சர்வதேசத் தேதிக்கோடு செல்லும் நீர்ச்சந்தி / The International Date Line passes throughவிடை: பெரிங் நீர்ச்சந்தி / Bering Strait
- ‘கார்டன் ரீச்’ கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளதுவிடை: கொல்கத்தா
- காற்றின் குறைந்தபட்ச வெப்பநிலையை எப்போது பதிவு செய்யலாம்? / When can one record the lowest temperature of air?விடை: சூரிய உதயத்திற்குச் சற்று முன் / Just before sunrise
- வைகை ஆறு உற்பத்தியாகும் இடம்விடை: வருசநாடு குன்றுகள்
- வளிமண்டல ஈரப்பதத்தை அளவிட உதவுவது / Atmospheric humidity is measured byவிடை: சைக்ரோ மீட்டர் /Psychrometer
- ‘மான்சூன்’ (Monsoon) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டதுவிடை: அரபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
