Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

வளிமண்டல ஈரப்பதத்தை அளவிட உதவுவது / Atmospheric humidity is measured by

சரியான விடை: (A) சைக்ரோ மீட்டர் /Psychrometer
விளக்கம்: சைக்ரோமீட்டர் (ஈர-உலர் குமிழ் வெப்பமானி) வளிமண்டல ஈரப்பதத்தை அளவிடப் பயன்படுகிறது. அனிமோமீட்டர் காற்றின் வேகத்தையும், லைசிமீட்டர் ஆவியுயிர்ப்பையும் அளவிடுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றில் இந்தியாவின் மிகப் பழமையான மடிப்பு மலை எது? / Which one of the following is the oldest fold mountain in India?விடை: ஆரவல்லி / Aravalli
  2. காற்றின் குறைந்தபட்ச வெப்பநிலையை எப்போது பதிவு செய்யலாம்? / When can one record the lowest temperature of air?விடை: சூரிய உதயத்திற்குச் சற்று முன் / Just before sunrise
  3. வெப்பமண்டலப் பசுமைமாறாக் காடுகளில் காணப்படும் முக்கிய மரம் / An important tree of the tropical evergreen forest isவிடை: எபோனி / Ebony
  4. சர்வதேசத் தேதிக்கோடு செல்லும் நீர்ச்சந்தி / The International Date Line passes throughவிடை: பெரிங் நீர்ச்சந்தி / Bering Strait
  5. லோக்பிரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையம் எங்குள்ளது? / Lokpriya Gopinath Bordoloi International Airport is located atவிடை: குவஹாத்தி / Guwahati
  6. இந்திய ஒன்றியப் பகுதியான லட்சத்தீவின் அலுவல் மொழி / The official language of Lakshadweep, a Union Territory of India, isவிடை: மலையாளம் / Malayalam
  7. கீழ்க்கண்டவற்றில் நிலநடுக்கோட்டுக்கு (பூமத்திய ரேகைக்கு) மிக அருகில் உள்ளது எது? / Which is the nearest to the Equator?விடை: இந்திரா முனை / Indira Point
  8. 2012-ல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்த இந்தியப் பகுதி எது? / Which of the following in India was declared a UNESCO World Heritage Site in 2012?விடை: சஹ்யாத்ரி (மேற்குத் தொடர்ச்சி) மலைகள் / Sahyadri (Western Ghats)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions