Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சர்வதேசத் தேதிக்கோடு செல்லும் நீர்ச்சந்தி / The International Date Line passes through

சரியான விடை: (A) பெரிங் நீர்ச்சந்தி / Bering Strait
விளக்கம்: சர்வதேசத் தேதிக்கோடு 180° தீர்க்கக்கோட்டை ஒட்டி பசிபிக் பெருங்கடல் வழியாகச் செல்கிறது; அது ஆசியா, வட அமெரிக்கா இடையிலான பெரிங் நீர்ச்சந்தி வழியாகச் செல்கிறது. இக்கோட்டைக் கடக்கும்போது ஒரு நாள் கூட்டப்படும் அல்லது குறைக்கப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. காற்றின் குறைந்தபட்ச வெப்பநிலையை எப்போது பதிவு செய்யலாம்? / When can one record the lowest temperature of air?விடை: சூரிய உதயத்திற்குச் சற்று முன் / Just before sunrise
  2. இந்திய ஒன்றியப் பகுதியான லட்சத்தீவின் அலுவல் மொழி / The official language of Lakshadweep, a Union Territory of India, isவிடை: மலையாளம் / Malayalam
  3. வளிமண்டல ஈரப்பதத்தை அளவிட உதவுவது / Atmospheric humidity is measured byவிடை: சைக்ரோ மீட்டர் /Psychrometer
  4. 2012-ல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்த இந்தியப் பகுதி எது? / Which of the following in India was declared a UNESCO World Heritage Site in 2012?விடை: சஹ்யாத்ரி (மேற்குத் தொடர்ச்சி) மலைகள் / Sahyadri (Western Ghats)
  5. கீழ்க்கண்டவற்றில் இந்தியாவின் மிகப் பழமையான மடிப்பு மலை எது? / Which one of the following is the oldest fold mountain in India?விடை: ஆரவல்லி / Aravalli
  6. ‘பிளாங்டன்கள்’ (Plankton) செழித்து வளரத் தேவையான சூழலைக் கொண்டிருப்பதுவிடை: கண்டத் திட்டு
  7. வெப்பமண்டலப் பசுமைமாறாக் காடுகளில் காணப்படும் முக்கிய மரம் / An important tree of the tropical evergreen forest isவிடை: எபோனி / Ebony
  8. ‘கார்டன் ரீச்’ கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளதுவிடை: கொல்கத்தா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions