Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

2016ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வண்ணதாசனின் எந்த படைப்புக்கு வழங்கப்பட்டது?

சரியான விடை: (C) ஒரு சிறு இசை
விளக்கம்: வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ சிறுகதைத் தொகுப்புக்கு 2016ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கல்யாண்ஜி என்ற பெயரில் இவர் கவிதைகளும் எழுதுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலக மேதை?விடை: ஆல்பர்ட் சுவைட்சர்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1915ஆம் ஆண்டு சௌரி பெருமாள் அரங்கனார் முதன்முதலில் குறுந்தொகையை பதிப்பித்தார். இதன் 37வது பாடலை பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.விடை: இரண்டும் சரி
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்புடைய இருபொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி. வந்த சொல்லே மீண்டும் மீண்டும்...விடை: இரண்டும் சரி
  4. உவமை, உவமேயம் இரண்டும் ஒன்றே என்று தோன்றக்கூறும் அணி எது?விடை: உருவக அணி
  5. குறிஞ்சி மலர் என்னும் நூலின் ஆசிரியர்?விடை: நா பார்த்தசாரதி
  6. சு. சமுத்திரத்தின் படைப்புகளில் சாகித்திய அகாதமி விருது பெற்றது எது?விடை: வேரில் பழுத்த பலா
  7. பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து- இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: சொற்பொருள் பின்வருநிலையணி
  8. பொருத்துக: a) உலகத்தமிழ் மாநாடு 1981 b) உலகத்தமிழ் மாநாடு 1987 c) உலகத்தமிழ் மாநாடு 1989 d) உலகத்தமிழ் மாநாடு 1995 — 1. மொரிசியசு 2. தஞ்சாவூர் 3. மதுரை 4. கோலாலம்பூர்விடை: a-3, b-4, c-1, d-2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions